Skip to main content

கன்னி ராசி பலன்கள் 2018 ஏப்ரல்

2018 ஏப்ரல் மாத கன்னி ராசி பலன்கள் 

2018 April கன்னி ராசி பலன்கள

தொழில்/ 
வேலை செய்ய சாதகமான நாட்கள்: மாதம் முழுவதும் தொழில் செய்ய சாதகமான நிலை. பலன் தரும் நாட்கள்: 8th to 23rd ஏப்ரல் 2018

வேலை தேட சாதகமான நாட்கள்: மாதம் முழுவதும் சாதகமான சூழ்நிலை. மாதம் முழுவதும் எதிர்பார்த்த பலன்கள் மெதுவாக (அல்லது) குறைவாகவோ நடக்கும்

விசா மற்றும் இம்மிகிரேஷன் சாதகமான நாட்கள்சாதகமில்லாத  நாட்கள் 1 முதல் 20 தேதி ஏப்ரல் வரை; சாதகமான நாட்கள் 21 முதல் 30 ஏப்ரல் வரை. பலன் தரும் நாட்கள் ஏப்ரல் 1 முதல் 3; மற்றும் 12 முதல் 14 வரை; மற்றும் 20 முதல் 27 வரை

நிர்வாகம் மற்றும் தொழிலாளர் உறவு: மாதம் முழுவதும் சாதகமான சூழ்நிலை; உறவுகள் ஏப்ரல் 1 முதல் 5 வரை; மற்றும் 19 முதல் 30 வரை வலுவாக இருத்தல் 

மேல் அதிகாரி மற்றும் நிர்வாகத்துடன் உள்ள உறவு: மாதம் முழுவதும் சாதகமான சூழ்நிலை; உறவுகள் ஏப்ரல் 1 முதல் 5 வரை; மற்றும் 19 முதல் 30 வரை வலுவாக இருத்தல் 

தொழில் கூட்டாளி அல்லது பங்குதாரர்; மற்றும் சம அந்தஸ்து உள்ள வேலை கூட்டாளி உறவு: மாதம் முழுவதும் சாதகமான சூழ்நிலைஆனால் உறவுகள் ஏப்ரல் மாதம் முழுவதும் பலம் இழந்து காணப்படுதல்

வாடிக்கையாளர் உறவுகள்:   மாதம் முழுவதும் சாதகமான சூழ்நிலைஏப்ரல் மாதம் முழுவதும் பலன்கள் தாமதமாகவோ அல்லது சரிவர பலன்கள் இல்லாமல் இருக்கும்

பங்கு முதலீடு மற்றும் யூகம் அடிப்படையிலான தொழில்கள்: மாதம் முழுவதும் சாதகமான சூழ்நிலைஏப்ரல் மாதம் முழுவதும் பலன்கள் தாமதமாகவோ அல்லது சரிவர பலன்கள் இல்லாமல் இருக்கும்.

அசையும் மற்றும் அசையாத சொத்துகள்; சரக்கு சார்ந்த விசயங்கள்: மாதம் முழுவதும் சாதகமான சூழ்நிலைஏப்ரல் மாதம் முழுவதும்  மதிப்பு குறைவான நிலை

பொருளாதார நிலைமை: சாதகமற்ற  நாட்கள் 1 முதல் 20 ஏப்ரல் வரை;  சாதகமான நாட்கள்: 21 முதல் 30 ஏப்ரல் வரை. பலமான பொருளாதார நாட்கள் ஏப்ரல் 1 முதல் 3; மற்றும் 12 முதல் 14 வரை; மற்றும் 20 முதல் 27 வரை

கடன் மற்றும் பிரச்சினைகள்: மாதம்  முழுவதும் கடன் மற்றும் பிரச்சினைகளை தீர்க்க சாதகமான சூழ்நிலை காணப்படும். மாதம் முழுவதும் கடனை குறைப்பதற்கோ அல்லது பிரச்சினைகளை தீர்ப்பதற்கோ ஏற்ற நாட்களாகவோ இருக்கும்

வருமானம் மற்றும் வசூல் சம்பந்தபட்ட விசயங்கள்: ஏப்ரல் 1 முதல் 3 வரை; 6 முதல் 11 வரை; 18 முதல் 22 வரை; மற்றும் 27 முதல் 30 வரை சாதகமான நாட்கள்; எல்லா நாட்களும் ஏற்ற இறக்கத்துடன் பலன் தரும். 

செலவுகள் மற்றும் விரயங்கள்: தேவை இல்லாத செலவுகள் மாதம் முழுவதும்; எதிர்பாராத செலவுகள் ஏப்ரல் 14 முதல் 30 வரை; மற்றும் செலவுகள் அதிகமாகவோ அல்லது செலவு செய்ய போதுமான பணம் உள்ள நாட்கள் ஏப்ரல் 1 முதல் 3 வரை; 11 முதல் 17 வரை; 25 முதல் 30 வரை. 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சூரியன் /புதன் சேர்க்கை ஏப்ரல் 1 முதல் 3 வரை: காரியங்கள் முடிக்க முடியாமல் போவது. 

செவ்வாய்/சனி சேர்க்கை ஏப்ரல் 1 முதல் 9 வரை: தொழிலாளர், மேல் அதிகாரி, முதலாளி, நண்பர்கள், வாடிக்கையாளர்கள் சம்பந்த பட்ட விசயங்கள் பிரச்சினைகளுக்கு உள்ளாவது. கடன், வழக்குகள் போன்ற பிரச்சினைகள் சிரமத்தை கொடுப்பது ஏற்படலாம்.


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மாதிரி தொழில் மற்றும் பொருளாதார ரிப்போர்ட்: Financial Report (Lifetime)

கோராவில் என்னை பின் தொடரவும்:  Vedic Astrology

திருமணம் சம்பந்தபட்ட ஜோதிடம் பற்றி அறிய என் வலைத்தளத்தை அடையவும். Marriage Astrology

சனீஸ்வரர் சம்பந்தபட்ட ஜோதிடம் பற்றி அறிய என் வலைத்தளத்தை அடையவும்.  Lord Saneeswara

 பரிகாரம் சம்பந்தபட்ட ஜோதிடம் பற்றி அறிய என் வலைத்தளத்தை அடையவும். Vedic Astrology Pariharam

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எப்படி ஜோதிடம் மூலம் துல்லியமான பலன்கள் பார்ப்பது?

1. மேலே கொடுக்கபட்டுள்ள பலன்களை உங்களுடைய ராசி (சந்திரன் இருக்கும் இடம்) மற்றும் சூரியன் உள்ள இடம் கொண்டு பாருங்கள். 

2. உங்களுடைய பிறந்த ஜாதகத்தில் தற்போது நடை பெரும் மஹாதிசை மற்றும் புத்தி அடிப்படையில் பலன் பார்க்க வேண்டும். 


To know more about your career prospects, please visit my blog Career Astrology

To know more about your financial position, please visit my blog Financial Astrology

To read the Sample Report on "Career & Finances" prepared for an individual horoscope, please visit the link on my blog Career & Financial Report

Comments

Popular posts from this blog

MARRIAGE TROUBLES FOR KANNI LAGNA

Planetary position that indicates Marriage troubles for the Kanni Lagna (Virgo Rising) natives: 1. The Guru getting placed in the Scorpio, Aquarius, Pisces, Aries, Cancer and Leo. 2. The presence of  Guru and Moon in the Libra and the Pisces. 3. The association of Guru with the Shani and/or Mars in any zodiac signs. But the placement in Scorpio, Aquarius, Pisces, Aries, Cancer and Leo would be devastating. 4. The Parivartana Yoga (interchange of houses) between Guru with the Shani or Mars. 5. The Guru getting placed in the Capricorn in the Navamsa chart. Also Guru getting placed in the 3rd, 6th, 8th and 12th house from the Navamsa Lagna. 6. The Guru and/or Venus traversing in the 22nd Nakshatra or 88th path from the natives Jenma Nakshatra. 7. The Guru/Venus getting placed with Kethu within + (or) - 03.20.00 degrees. The Guru/Venus and Kethu getting placed in the same Nakshatra or the same path. 8. The Guru/Venus getting combusted by the Sun. ...

EFFECTS OF MOON ON THE KANNI LAGNA AND 12 ZODIAC SIGNS

"EFFECTS OF THE MOON (CHANDRA) ON THE KANNI LAGNA (VIRGO RISING) IN THE 12 DIFFERENT ZODIAC SIGNS" The Moon has the lordship over the 11th house to the Kanni Lagna (Virgo Rising). The 11th house is a malefic house to the  Kanni Lagna (Virgo Rising), because it comes under the "Upa Lagna". The Moon maintain friendly ties with Budha (who owns the Kanni), but the Budha treats the Moon as its enemy. Thus it is an unequal relationship between the Budha and the Moon.  1. Kanni lagna and Kanni Rasi:  "Moon in the Lagna"- Highly skillful and efficient. Humorous in nature but very sensitive too. 2. Kanni Lagna and Thula Rasi: "Moon in the 2nd house" - Efficient and self serving in nature. Looks for Profits on every issues. 3.  Kanni Lagna and Viruchika Rasi: "Moon in the 3rd house" - Brilliant but depressed mindset and has unpredictable character too. 4.  Kanni Lagna and Dhanusu Rasi: "Moon in the 4th hous...

KANNI RASI 2020 MARCH

2020 March Virgo Financial Astrology 2020 March Virgo Career Astrology Employed: Job searches: Weak feedback (or) delays on job searches during the entire month of February 2020 Office Attendance (or) Efficiency Levels: Good attendance (or) stable performances from 1 st to 22 nd ; and from 29 th to 31 st March 2020. Fluctuating performances & delays in finishing tasks from 23 rd to 28 th February 2020. Employer (or) Superior Relationships: Ties would remain strong from 1 st to 15 th ; and from 21 st to 31 st March 2020. Fluctuating ties from 16 th to 20 th March 2020. Official Colleagues Relationships: Strong ties & stable level of interactions during the entire month of March 2020 Juniors & Subordinate staff Relationships: Strong & stable ties during the entire month of March 2020 Profits & Investments: Fluctuating profits during the entire month of March 2020. Loan Approval (or) Debt levels: Delays in getting loans (or) fluctuating d...