கன்னி ராசி மாத ஜோதிடம் 2019 ஜூலை
(வேலைக்கு செல்பவர்களுக்கு)
(வேலைக்கு செல்பவர்களுக்கு)
வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு:
மாதம் முழுவதும்
தாமதம் ஆகலாம்
(அல்லது) சற்றே
இழுபறியான சூழ்நிலை
உருவாகலாம்.
வேலையில் ஸ்திரத்தன்மை (அல்லது) வேலையை முடிக்கும் திறமை: மாதம்
முழுவதும் எடுத்தவேலையினை முடிக்க
முடியும். தொழிலில்
திருப்தி இருக்கும்.
நிர்வாக திறமை:
1ஆம் தேதி
முதல் 18ஆம்
தேதி வரையில்
தொழிலாளர் உறவில்
ஏற்ற தாழ்வு
இருக்கும். 19ஆம்
தேதிக்கு பின்
சீரான உறவு
அமையும்.
சக பணியாளர்களுடன் உறவு:
1ஆம் தேதி
முதல் 18ஆம்
தேதி வரையில்
சக பணியாளருடன் உள்ள
உறவில் ஏற்ற
தாழ்வு இருக்கும்.
19ஆம் தேதிக்கு
பின் சீரான
உறவு அமையும்.
மேலதிகாரிகளுடன் அல்லது முதலாளியுடன் உறவு:
1ஆம் தேதி
முதல் 18ஆம்
தேதி வரையில்
அதிகாரிகள் (அல்லது)
முதலாளிகளுடன் உள்ள
உறவில் ஏற்ற
தாழ்வு இருக்கும்.
19ஆம் தேதிக்கு
பின் சீரான
உறவு அமையும்.
வருமானம் மற்றும் முதலீடு:
மாதம் முழுவதும்
வருமானம் & முதலீடு
சம்பந்த பட்ட
விஷயங்களில் நிச்சயமற்ற தன்மை
காணப்படும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சொந்த தொழில் செய்பவர்களுக்கு:
விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்:
மாதம் முழுவதும்
தாமதம் ஆகலாம்
(அல்லது) சற்றே
இழுபறியான சூழ்நிலை
உருவாகலாம்.
தொழில் சம்பந்த வேலைகள்:
மாதம் முழுவதும்
எடுத்தவேலையினை முடிக்க
முடியும். தொழிலில்
திருப்தி இருக்கும்.
வேலையாட்கள் நிர்வாகம்:
1ஆம் தேதி
முதல் 18ஆம்
தேதி வரையில்
தொழிலாளர் உறவில்
ஏற்ற தாழ்வு
இருக்கும். 19ஆம்
தேதிக்கு பின்
சீரான உறவு
அமையும்.
பங்குதாரர்கள் உறவு:
1ஆம் தேதி
முதல் 18ஆம்
தேதி வரையில்
தொழிலில் உள்ள
கூட்டாளிகளிகளுடன்
உள்ள உறவில்
ஏற்ற தாழ்வு
இருக்கும். 19ஆம்
தேதிக்கு பின்
சீரான உறவு
அமையும்.
அரசாங்கம், வங்கி மற்றும் அதிகாரவர்க்க உறவுகள்:
1ஆம் தேதி
முதல் 18ஆம்
தேதி வரையில்
அதிகாரிகள் மற்றும்
அதிகாரவர்க்கத்துடன் உள்ள
உறவில் ஏற்ற
தாழ்வு இருக்கும்.
19ஆம் தேதிக்கு
பின் சீரான
உறவு அமையும்.
வருமானம், லாபம் மற்றும் நிலுவை தொகை வசூல்:
மாதம் முழுவதும்
லாப அளவு
வேறுபாடு இருந்து
கொன்டே இருக்கும்.
பணம் வசூல்
ஆவது தாமதம்
ஆகலாம்.
வியாபார பொருட்களின் மதிப்பு:
மாதம் முழுவதும்
சரக்கு மற்றும்
சந்தை பொருட்களின் விலையில்
ஏற்ற தாழ்வு
இல்லாமல் சீராக
இருக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
கடன் மற்றும் கைமாற்று: 1ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை கடன் அளவு ஏற்ற தாழ்வுடன் காணப்படும். 19ஆம் தேதிக்கு பின் கடன் அளவு சீராக இருக்கும் (அல்லது) கடன் வாங்கும் தகுதி அதிகரிக்கும்.
செலவுகள் (அல்லது) நஷ்டங்கள்:
1ஆம் தேதி முதல் 18ஆம் தேதி செலவுகளை சமாளிக்க தாமதம் ஆகும். 19ஆம் தேதிக்கு பின் செலவுகளை சமாளிக்க முடியும் (அல்லது) செலவுகள் அதிகரிக்கும்.
பொருளாதார நிலைமை (அல்லது) வலிமை: பொருளாதார நிலைமை மாதம் முழுவதும் சீராக இருக்கும். 17ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை சிறிய அளவு ஏற்ற தாழ்வுகள் உண்டாகும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++
கீழ் உள்ள பலன்களையும் மேல சொல்ல பட்ட பலன்களையும் சேர்த்து பார்க்க வேண்டும்.
1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி முடிய:
மாதம் முழுவதும்
பதவி உயர்வு
மற்றும் வேலை
கிடைப்பதில் தாமதம்
ஆகலாம் (அல்லது)
இழுபறியான சூழ்நிலை
நீடிக்கலாம். மாதம்
முழுவதும் விற்பனை
மந்தமாகவோ அல்லது
தாமதமாகலாம். மாதம்
முழுவதும் கடன்
மற்றும் கைமாத்து
கிடைப்பதில் தாமதம்
ஆகலாம்.
1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி முடிய:
தொழில் சம்பந்த
பட்ட விஷயங்களில் தடங்கல்கள்
மற்றும் சிரமங்கள்
உண்டாகும்.
7ஆம் தேதி முதல் 12ஆம் தேதி முடிய:
தொழில் மேம்பாட்டுக்கு செலவு
செய்தல். கடன்
மற்றும் பிரச்சினைகளை சம்பந்த
பட்ட விஷயங்களில் செலவுகள்
செய்தல்.
15ஆம் தேதி முதல் 19தேதி வரை:
பொருளாதாரத்தில் சந்தோசம்
மற்றும் சிரமம்
இரண்டினையும் ஒரு
சேர அனுபவித்தல்.
20ஆம் தேதி முதல் 23தேதி வரை:
தொழிலில் மந்த
நிலை (அல்லது)
வேலையை செய்து
முடிக்க தாமதம்
ஆகுதல்.
21ஆம்
தேதி முதல்
30ஆம் தேதி
வரை: சொத்து
மற்றும் சரக்கு
சம்பந்த விஷயங்களில் லாபம்
அடைதல், கூடவே
சிரமத்தினையும் அடைதல்.
24ஆம்
தேதி முதல்
26தேதி வரை:
தொழிலில் சந்தோச
நிலையினை அடைதல்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்தியாவில் இருப்பவர்கள் ஜாதகம்
பார்க்க வேண்டுமானால் விபரங்களுக்கு
எனது வலைதளத்திற்கு வாருங்கள் இந்தியாவில் உள்ளவர்கள் ஜாதகம் பார்க்க
வெளிநாட்டில் வசிப்பவர்கள் ஜாதகம்
பார்க்க வேண்டுமானால் விபரங்களுக்கு
எனது வலைதளத்திற்கு வாருங்கள் PayPal மூலமாக பணம் செலுத்த
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எமது ஆங்கிலத்தில் உள்ள மற்றைய ஜோஸ்ய சம்பந்தபட்ட வலைதளத்தை படிக்கவும்:
7. உங்கள் தொழில் மற்றும் பொருளாதாரம் எப்படி இருக்கும்? மாதிரி தொழில் அறிக்கையை பார்க்க: Career & Financial
Report (Sample)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜாதகம் மூலம் நமது தொழில் மற்றும் வருமானம் பற்றி அறிய என்ன செய்ய வேண்டும்:
1. நமது பிறந்த ஜாதகம் மூலம் நமது பலம் என்ன பலவீனம் என்ன என்று முதலில் அறிய வேண்டும்.
2. நம் மகாதிசை மற்றும் புத்தி மூலம் பலன் பற்றி அறிதல் வேண்டும்.
3. நமது ஜாதகப்படி நமது ராசிக்கு குரு மற்றும் சனியின் பெயர்ச்சி பலன்கள் பற்றி கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
4. மேலும் நமது ராசிபடி சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் மற்றும் சந்திரன் பெயர்ச்சியின் பொது ஏற்படும் பலன்கள் என்ன என்பதினை கவனத்தில் கொள்ள வேண்டும்.
5. மேலே உள்ள பலன்களை அவரவர் ராசியின்படி பலன் அறிந்து கொள்ள வேண்டும்.
6. நமது ராசி என்பது பிறந்த ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் வீடு ஆகும்.
7. மேலும் சூரியன் நின்ற ராசியின் அடிப்படையிலும் இங்கு பலன்கள் பார்க்க வேண்டும்.
8. நமது பிறந்த ஜாதகப்படி 50 சதவீத பலன்கள் + மஹாதிசையின்படி 20 சதவீதம் பலன்கள் + புத்தியின்படி 10 சதவீத பலன்கள் + சனி பெயர்ச்சி படி 10% சதவீத பலன்கள் + குரு பெயர்ச்சி பலன்கள் 5% சதவீதம் + மற்ற கிரகங்கள்படி பெயர்ச்சிபடி 5 சதவீதம் = 100% சதவீதம் உங்களின் தொழில் மற்றும் பொருளாதாரம் பலன்கள்.
Comments
Post a Comment