Skip to main content

Posts

Showing posts with the label கன்னி ராசி

கன்னி ராசி பலன்கள் 2018 ஏப்ரல்

2018 ஏப்ரல் மாத கன்னி ராசி பலன்கள்  2018 April கன்னி ராசி பலன்கள தொழில்/  வேலை  செய்ய சாதகமான நாட்கள்:   மாதம் முழுவதும் தொழில் செய்ய சாதகமான நிலை.   பலன் தரும் நாட்கள் :   8 th  to 23 rd  ஏப்ரல் 2018 வேலை தேட  சாதகமான நாட்கள் :  மாதம் முழுவதும் சாதகமான சூழ்நிலை.  மாதம் முழுவதும் எதிர்பார்த்த பலன்கள் மெதுவாக (அல்லது) குறைவாகவோ நடக்கும் விசா மற்றும் இம்மிகிரேஷன்   சாதகமான நாட்கள் :  சாதகமில்லாத  நாட்கள் 1 முதல் 20 தேதி ஏப்ரல் வரை; சாதகமான நாட்கள் 21 முதல் 30 ஏப்ரல் வரை.  பலன் தரும் நாட்கள் ஏப்ரல் 1 முதல் 3; மற்றும் 12 முதல் 14 வரை; மற்றும் 20 முதல் 27 வரை நிர்வாகம் மற்றும் தொழிலாளர் உறவு: மாதம் முழுவதும் சாதகமான சூழ்நிலை ;  உறவுகள் ஏப்ரல் 1 முதல் 5 வரை; மற்றும் 19 முதல் 30 வரை வலுவாக இருத்தல்  மேல் அதிகாரி மற்றும் நிர்வாகத்துடன் உள்ள உறவு:  மாதம் முழுவதும் சாதகமான சூழ்நிலை ;  உறவுகள் ஏப்ரல் 1 முதல் 5 வரை; மற்றும் 19 முதல் 30 வரை வலுவாக இருத்தல்  தொழில் கூட்டாளி அல்லது பங்குதாரர்; மற்றும் சம அந்தஸ்து உள்ள வேலை கூட்டாளி உறவு:  மாதம் முழுவதும் சாதகமான சூழ்நிலை ;  ஆ

2013 Rasi Palangal; Guru Peyarchi for Kanni Rasi

இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை  மே மாதம் 31 தேதி (வைகாசி 17)  அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம்  அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.  கன்னி ராசிக்கு குருவானவர் 4வது மற்றும் 7வது வீட்டீற்கு அதிபதியானவர். குரு கன்னி ராசிக்கு கேந்திர அதிபதி தோஷம், மாரக அதிபதி தோஷம்  மற்றும் பாதக அதிபதி தோஷம் உள்ளவர். ஆகவே குரு கன்னி ராசிக்கு கடுமையான பாபி ஆவார். குரு வலுவான பலம் இருந்தால் நல்லது இல்லை. பலம் இழந்த குரு கன்னி ராசிக்கு நல்லது.  குரு இப்பொழுது பிரவசிக்கும் இடம் மிதுன ராசியாகும். கன்னி ராசி போலவே மிதுன ராசியும்  புதனுடைய வீடு ஆகும். புதன் குருவை சமமாக கருதுபவர். குரு புதனை எதி ரியாக கருதுபவர்.ஆகவே குரு பகை என்ற நிலையில் பலமற்று மிதுன ராசியில் உள்ளார். மேலும் மிதுன ராசி கன்னி ராசிக்கு 10வது இடம் ஆகும். பலமற்ற குரு கன்னி ராசிக்கு பெரிய கெடுதலை செய்ய மாட்டார். அதே நேரம் 4வது மற்றும் 7வது வீட்டிற்கான பலனையும் சரிவர செய்யாமல் போய் விட வாய்ப்புண்டு. இது கன்னி ரசிகாரர்களுக்கு